About Us

  எங்கள் TAMILN  இணையதளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்!இன்றைய போட்டி நிறைந்த உலகில், தகுதியான வேலைவாய்ப்புத் தகவல்களைச் சரியான நேரத்தில் பெறுவது ஒவ்வொரு இளைஞரின் முக்கியத் தேவையாக உள்ளது. இதனை உணர்ந்து, தமிழக இளைஞர்களுக்கும் வேலை தேடுபவர்களுக்கும் துல்லியமான மற்றும் நம்பகமான வேலைவாய்ப்புத் தகவல்களை உடனுக்குடன் வழங்குவதே எங்கள் தளத்தின் முதன்மை நோக்கமாகும்.

நாங்கள் வழங்கும் தகவல்கள்:  தனியார் துறையில் உள்ள வேலை வாய்ப்பு தகவல்கள், முக்கியமாக தினசரி சம்பள வேலைவாய்ப்பு தகவல்கள் வார சம்பள வேலை வாய்ப்பு தகவல்கள் மாத சம்பள வேலை வாய்ப்பு தகவல்களை  பிரித்து பிரித்து வழங்குகிறோம். பிரபல நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்பு தகவல்கள் அனைத்தையும் உங்களுக்கு உண்மையாக கொடுக்கிறோம்.

 தகவல்கள் மற்றும் வதந்திகள் இல்லாத, 100% உண்மையான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்புகளை மட்டுமே மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதை எங்களின் கடமையாகக் கொண்டுள்ளோம். வேலை தேடும் ஒவ்வொருவரின் கனவும் நனவாக எங்களால் இயன்ற சிறு பங்களிப்பைச் செய்து வருகிறோம்.உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் அல்லது ஆலோசனைகள் இருந்தால், எங்களின் Contact Us பக்கம் வழியாக எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.எங்கள் தளத்தைப் பார்வையிட்டதற்கு நன்றி!

கருத்துரையிடுக (0)